TERMS & CONDITIONS
- மதுரை வெலமா கல்யாண மாலை திருமண தகவல் மையத்தில் பதிபவர்கள் உண்மையான தகவலை மட்டும் தெரிவிக்க வேண்டும்.
- மதுரை வெலமா கல்யாண மாலை திருமண தகவல் மையத்தில் பதிபவர்கள் ஆண்களாக இருந்தால் 21 வயதும், பெண்களாக இருந்தால் 18 வயதும் கண்டிப்பான முறையில் நிரம்பியிருக்க வேண்டும்.
- பதிவதற்கு வரனின் பெற்றோர் அவர்களின் தொடர்புடைய மொபைல் எண் அவசியம்.
- ௭ங்களுடைய நிறுவனத்தில் பதிவு செய்வதற்கு பயோடேட்டா, ஜாதகம், 1 புகைப்படம் (Photo) மட்டும் போதுமானதாகும்.
- பதிவு செய்வதை ஆங்கிலத்திலும், தமிழிலும் பதிவு செய்து கொள்ளலாம்.
- வரன்கள் ஜாதகக்கட்டமாகிய (இராசி - அம்சம்) கட்டங்கள் கண்டிப்பாக பதிவு செய்யவும்.
- பதிவு செய்து உடனே பதிவு எண் (ID Number), கடவுச்சொல் (Password) உங்கள் வாட்ஸாப் (Whatsapp) க்கு அனுப்பப்படும்.
- உங்களது பதிவு மிக பாதுகாப்பான முறையில் எங்கள் கணினி மூலம் பாதுகாக்கப்படும்.
- தாங்களும் தங்கள் கடவுச்சொல்லை (PASSWORD) எவருடனும் பகிர்ந்து கொள்ள கூடாது.
- அவ்வாறு பகிர்ந்து கொள்வதால் உங்களை பற்றிய தகவல் தவறான முறையில் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
- உங்களது மேலான கருத்துகளை தெரிவிக்க விரும்பினால் prithi1956@gmail.com இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பும்படி கேட்டு கொள்கிறோம்
- இரு வீட்டார்கள் பற்றிய விபரங்களை நன்கு விசாரித்து முடிவு எடுக்கவும், எங்களுடைய சேவை தகவல் மட்டுமே
- இங்கு போட்டோவுடன் பதிந்தால் உடனே திருமணம் நடைபெறும் என்பது எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை.
- 300 ரூபாய் (ஆண்கள்) மற்றும் 200 ரூபாய் (பெண்கள்) கட்டண சலுகைகளை பயன்படுத்தி பயன்பெறுங்கள்
- மேலும் விவரங்களுக்கு Payment Options
- திருமணம் நிச்சயம் செய்தவுடன் எங்களுக்கு தெரியப்படுத்தவும்.
- தாங்கள் பதிவு கட்டணமாக செலுத்தும் தொகை தகவல் தொடர்பு மற்றும் இன்டர்நெட் செலவுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
- நாங்கள் முழுக்க முழுக்க சேவை மனப்பான்மையுடன் மட்டுமே இந்த தளத்தை செயல்படுத்துகிறோம் என்பதை இதன் மூலம் உறுதியுடன் கூறுகிறோம்.
- மேலே கூறப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் முழுமையாக தெரிந்து கொண்டு சம்மதம் தெரிவிக்கிறேன்.